இன்று(4.04.2019) மாலை நாடாளுமன்ற கழக வேட்பாளர் கவிஞர்
# கனிமொழி#யை ஆதரித்து கயத்தார் ஒன்றியம்வானரமுட்டி,காளாம்பட்டி,
குமரெட்டியாயபுரம்,கட்டாரன்குளம்,
சிதம்பரம்பட்டி ,செட்டிக்குறிச்சி,
திருமங்கலங்குறிச்சி,வெள்ளாளங் கோட்டை, மற்றும் நாலட்டம்புத்தூர் போன்ற கிராமங்களில் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினோம்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
எல்.ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன்,கிள்ளைரவீந்திரன், க.அண்ணாதுரை,
அன்புநிதி,அகிலாண்டபுரம் கருணாநிதி,
கயத்தார் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment