Tuesday, April 9, 2019

இன்று (09/04/2019) கோவில்பட்டி ராஜீவ் நகரில் லீபனோன் திருச்சபையில் ஜெபத்திற்காக அழைத்திருந்தார்கள்.

இன்று (09/04/2019) கோவில்பட்டி ராஜீவ் நகரில் லீபனோன் திருச்சபையில் ஜெபத்திற்காக அழைத்திருந்தார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்காக ஆதரவு கேட்டு ஜபத்தில் பங்கேற்று உரையாடிவிட்டு வந்தேன். நீண்டநேரம் அந்த திருச்சபையில் அமர்ந்து ஜபத்தின் வார்த்தைகளை கேட்கும் வாய்ப்பு அமைந்தது. பிலிப் தேவகுமார் பாஸ்டர், அந்தோணி சிங் தலைமையில் ஜபம் நடந்தது. உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், அண்ணாதுரை, குருசெல்லப்பா போன்ற நிர்வாகிகள் உடன் வந்தனர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்