தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக களம் காணும்
#கவிஞர்கனிமொழிஇன்று விளாத்திகுளம் தொகுதியில் ஜமீன் கோடாங்கி பட்டி பகுதியில் பிரச்சாரப்பயணம் துவங்கின போது முன்னாள் சடடமன்ற உறுப்பினர்கள் மதுரை வேலுச்சாமி,
எல்.இராதாகிருஷணன்,வர்த்தக அணி செயலாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன்,க. அண்ணாத்துரை,டி.ஆர்.குமார் மற்றும் மாவட்ட தேர்தல் பணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் உடனிருந்தனர்.
வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் வாக்கு களை சேகரித்தார்.
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1-04-2019
No comments:
Post a Comment