Monday, April 22, 2019

ஓட்டளிக்காதவர்களுக்கு ரூபாய் 51 அபராதம்.


#Compulsoryvoting ஓட்டை விற்பனை செய்கின்ற நேரத்தில் ஓட்டளிக்காதவர்களுக்கு ரூபாய் 51 அபராதம் விதிக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் ராஜசமதியாலா கிராமத்தை நாம் பாராட்ட வேண்டும்.


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-04-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...