இன்று (9-4-2019)இரவு தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம் பாறை, மேல ஈரால் ஆகிய கிராமங்களில்#தூத்துக்குடிநாடாளுமன்ற கழக வேட்பாளர் கவிஞர் #கனிமொழி, ஆதரித்து வாக்குகள் சேகரித்து போது......
தெற்கு திட்டங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்ராஜ், இந்திரன், பிரக்கன், விஜயாபுரி முருகன், மேல ஈரால் இராமனுஜம் ஆகியோர் மூலம் வாக்களாரை சந்தித்தோம்.
உடன் கே. இராமனுஜம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க. அண்ணாதுரை, வழக்கறிஞர் குரு செல்லப்பா, மணி, சீனி வாசன் உடன் வந்தனர்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-04-2019
No comments:
Post a Comment