Saturday, April 20, 2019

#மதநல்லிணக்கம் இந்து-முஸ்லிம் ஒற்றுமை வாழ்க! வளர்க!!

#மதநல்லிணக்கம்
இந்து-முஸ்லிம் ஒற்றுமை வாழ்க! வளர்க!!
மதுரை சித்திரை திருவிழாவில்
வைகை ஆற்றில் கள்ளழகர்
எழுந்தருளும் விழாவில்,குடும்பத்துடன் கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரர்.
•திருக்கோவில்களில் ஆறுகாலப் பூஜைகள் நடக்கட்டும். •தேவாலயங்களில் மணியோசையுடன் ஜெபங்கள் நடக்கட்டும்.
•மசூதிகளில் பாங்கோசையுடன் தொழுகைகள்நடக்கட்டும்.
•குருத்துவராவில் கிரந்தங்களின்
புனித ஒலி கேட்கட்டும்.
•இறை மறுப்பாளர்கள் சதுக்கங்களில் தமது முழக்கங்களை எழுப்பட்டும்.
இது தான் மத நல்லிணக்கம்.
#மதநல்லிணக்கம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
20-04-2019
Image may contain: 3 people, including Raja Kumar, people standingImage may contain: 1 person

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...