இன்றைக்கு இருக்கின்ற,
1970களில் பார்த்த தலைவர்கள்
சங்கரைய்யா (சிபிஎம்),
நல்லகண்ணு (சிபிஐ),
கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், வைகோ,
பழ. நெடுமாறன்,
குமரி அனந்தன்,
முகமது இஸ்மாயில் (ஜனதா)
தா. பாண்டியன் (சிபிஐ).இது கொள்கை
அரசியல் களமாக இருந்தது.
1985க்கு பிறகு டாக்டர். ராமதாஸ் போன்றுவர்கள.......
தகுதியற்ற தீடிர் தலைவராளாக பலர் இப்பொழுது வலம் வருகின்றனர்.. இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கின்ற பழனிச்சாமியும், பன்னீர்செல்வம், 2009இல் அரசியலுக்கு வந்து மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் போன்றோர் 1970, 80களில் பொது வாழ்வில் எங்கிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. தங்களுக்கேற்ற வகையில் உரத்தக் குரல்கள் தேர்தலில் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் முக்கியத் தலைவர்களாக இவர்கள் அறிவுரைகள், அபத்தமான பேச்சிளை மானகானியமாக இன்றைக்கு அள்ளி விடுகின்றனர். இவர்களுக்கு அன்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்தான அரிச்சுவடி கூட தெரிந்திருக்காது. என்ன சொல்ல?
பணம்,ஜாதி என்ற அளவில் இவர்களின்
வியாபார அரசியல் பணி. கொள்கைகள்
இவர்களுக்கு கேலி கூத்துதே.....
விதியே விதியே தமிழ்சாதியே.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
07-04-2019
No comments:
Post a Comment