இன்று ( 13.04.2019) காலை தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் # கவிஞர் கனிமொழி# விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தல் கழக வேட்பாளர் ஜெயக்குமார் இவர்களை ஆதரித்து புதூர் ஒன்றியத்தில் சிவலார் பட்டி,மேலக்குமார சங்கனாபுரம், தவசிலிங்கபுரம், கம்பத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆதரவு திரட்டினோம்..
.உடன் கே.இராமானுஜ கணேஷ்,சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல்.ராதாகிருஷ்ணன்,
பொதுக்குழு உறுப்பினர்.ப.மு.பாண்டியன், க.அண்ணாதுரை,டி.ஆர்.குமார்,வழக்கறிஞர் குரு செல்லப்பா,சீனிவாசன், சத்திரப்பட்டி ஜெயராமன், சீனிவாசன், மறைந்த கலைஞரின் பாதுகாவலர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பாண்டியன், கோவிந்தராஜ், கந்தவேலு, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி போன்றோர் உடனிருந்தனர்..
விளாத்திகுளம் சட்டமன்ற பகுதி புதூர் வட்டாரம் மேல குமாரசக்கனா புரம் ....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-04-2019
No comments:
Post a Comment