Monday, April 8, 2019

தேர்தல்

எட்டையபுரம் அருகேயுள்ள நாவலக்கம்பட்டி, குமரெட்டியாபுரம், ராஜாப்பட்டி, நற்கலைக்கோட்டை, மேலஈரால், கீழஈரால், கொடுக்காம்பாறை போன்ற கிராமங்களில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்கும், விளாத்திகுளம் இடைத்தேர்தல் சட்டமன்ற வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கும் ஆதரவு தேடினோம். உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க. அண்ணாதுரை, டி.ஆர்.குமார், அழகிரிசாமி, ராஜாப்பட்டி ரகுபதி, பரமசிவம்,தங்கராஜ், கிருஷ்ண வேலு மற்றும் கழகத் தோழர்கள் உடன் வந்தனர். 

#இந்திய_தேர்தல்
#தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
04-04-2019




No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...