Thursday, April 11, 2019

இன்று (11.04.2019) காலை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கயத்தாறு ஒன்றியத்தில் பெண்கள், விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தோம்.

இன்று (11.04.2019) காலை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கயத்தாறு ஒன்றியத்தில் வானரமுட்டி, குமராபுரம், கே.வெங்கடேசபுரம், கே.துரைசாமிபுரம், ராமனாதபுரம், லட்சுமிபுரம், கோட்டை கழுகுமலை, கரடிகுளம், சுப்ரமணியபுரம், காலங்கரைபட்டி, காளாம்பட்டி, அய்யனர் ஊத்து, உசிலங்குளம் ஆகிய கிராமங்களில் கவிஞர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டினோம்.பெண்கள், விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தோம்.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்எல்.இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன்,க.அண்ணாதுரை, வழக்கறிஞர் குருசெல்லப்பா, டி.ஆர்.குமார். அ.கருணாநிதி, அன்புநிதி, மெய்யழகன், பூக்கடை மணி, கிருஷ்ணசாமி (சிபிஐ) சண்முகம்சுந்தரம், வேணுகோபால் போன்றோர் உடனிருந்தனர்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-04-2019
Image may contain: 2 people, people standing
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...