இலங்கை தமிழர்களுக்கு எம் ஜி ஆர் பணம் கொடுத்ததாக சொல்லுவார்கள். கருணாநிதி மகாநாடு பல நடத்தினார். பழ நெடுமாறன், குமரி ஆனந்தன், கே. எஸ். ராதாகிருஷ்ணன், வைகோ, போன்றவர்கள் இலங்கை தமிழரின் பிரச்சினை தீர பாடுபட்டது தெரிகிறது. ஏன் சீமான் போன்றவர்கள் பெயர் அப்போது ஊடகத்தில் இடம் பெறவில்லை. ஊடகம் அவரை மறைந்து விட்டதா.

No comments:
Post a Comment