#தூத்துக்குடிநாடாளுமன்ற கழக வேட்பாளர்#கவிஞர்கனிமொழியின் இறுதிக் கட்ட பிரச்சாரம் கோவில்பட்டி நகரில் அண்ணாச்சி #வைகோ உரையாற்றி நிறைவு செய்தார்.இந்த நிகழ்வில் வை.கோ.,வேட்பாளர் கனிமொழி,சுப.வீரபாண்டியன், அடியேனும் உரையாற்றினோம்.இதன் காணொலி இந்தப் பதில் காணத்தருகிறேன்.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் ஸ்டேட் வங்கி அருகில் காமராஜர் சிலை அருகில் பெரும் ஜனத் திரளுடன் இப்பிரச்சாரம் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.
பிரச்சாரக் கூட்டத்தில் வை.கோ.வின் உரையும், கனிமொழியின் பேச்சும் சிறப்பாக அமைந்தது.
இந்தத் தேர்தல் சுற்றுப்பயணத்தில் என்னுடன் ஒத்துழைப்பு தந்த ராமானுஜ கணேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.ராதாகிருஷ்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் ப. மு.பாண்டியன், கோவில்பட்டி நகர மூத்த முன்னாடிகள் எம.பி.ஏ. காளிமுத்து,.க.அண்ணாதுரை,பி.எஸ்.ஏராஜகுரு வழக்கறிஞர் குரு செல்லப்பா, டி.ஆர்.குமார், சீனிவாசன், ஏ.அன்புநிதி,எ.கருணாநிதி, எ.மெய்யழகன்,சி.மாரியப்பன்., மற்றும் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.வெற்றி வாகை சூட இருக்கும் கலைஞரின் திருமகள் கனிமொழிக்கும் வாழ்த்துக்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-04-2019
No comments:
Post a Comment