பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனகிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்- --வாலி
****
வசதிகளால் நமக்கு வசந்தம் வந்துவிடாது. வந்தாலும் அது நிரந்தரம் கிடையாது..
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-04-2019
No comments:
Post a Comment