நேற்று (01/04/2019) வேட்பாளர் கவிஞர் கனிமொழி வருகையின்போது இரவு சிந்தலக்கரை கிராமத்திலும், இன்று காலை கடலையூர், ஆவல்நத்தம் கிராமத்தில் உள்ள மக்களிடம் ஆதரவு வேண்டி பிரச்சாரம் செய்தேன். உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். எல்.இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், ராஜகுரு, அண்ணாதுரை, டி.அர்.குமார், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன், அழகர்சாமி, கடலையூர் மாரிச்சாமி, முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், அய்யலுசாமி உடன் இருந்தபோது...
#Indian_Elections
#இந்திய_தேர்தல்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
02-04-2019
No comments:
Post a Comment