Friday, November 27, 2020

 

தீட்சித் இவர் மலையாளி .ஈழத் தமிழரையும் கெடுத்து ராஜீவையும் படுகுழியில் தள்ளியவர்களில் ஒருவர்.







இவரின் அப்பாவின் பெயர் முன்ஷிப் பரமுப் பிள்ளை.இவரது தாய் மீண்டும் Sitaram Dixit என்பவரைத் திருமணம் செய்ததால் வட இந்திய தீட்சித் என்ற பெயர் இவரது பெயருடன் இணைந்துவிட்டது.

அதனால் பலர் இவர் வட இந்தியர் என்று நினைக்கின்றனர்.ஈழ சிக்கலை நாசம்
செய்த மனிதன் இவர்.

இவர்மட்டும் அல்ல, வட இந்திய ரமேஷ பண்டாரி மற்றும் கேரள லாபி எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், நிருபமா ராவ்,சதீஷ் நம்பியார், விஜய் நம்பியார், கோபிநாத் அச்சங்கரே, ஏ.கே.ஆண்டனி உள்ளிட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகார வட்டத்தை அப்போது மலையாளக் கூட்டமே ஆக்கிரமிப்பு செய்து, நம் இன அழிப்புக்கு துணை போனது, நிச்சயம் இதற்கெல்லாம் காலம் எதிர் வினையாற்றும்....

No comments:

Post a Comment

2023-2024