Friday, November 27, 2020

 




#வெட்டியெடுத்தபோதும்

#துளிர்த்து_வளர்கிறது#புவியில்
#இது_தன்_கடமையென்று !
அது போன்று எவரையும் நம்பிக்கை துரோகத்தால் அழிக்க முடியாது.

நன்றியற்ற,சிந்தனையற்ற, சுயநலமுடைய மானிட ஜென்மங்கள் நடுவே இந்த விசால அகிலம்...

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-06-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்