Tuesday, July 13, 2021

*#திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்*

*#திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்*

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
-#மாணிக்கவாசகர்

*என உயிரின கோட்பாட்டை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவர் மாணிக்கவாசகர்*.

சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். பாண்டிய நாட்டில்மதுரைக்குஅருகேதிருவாத
வூரில் பிறந்தார்.அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராகப் பணியாற்றினார். 'தென்னவன் பிரமராயன்' எனும் பட்டம் பெற்றார்.
#ksrpost
13-7-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...