#மேட்டூர்அணை திறப்பு எப்போது? டெல்டா விவசாயிகள் காத்திருப்பு….
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், காவிரி டெல்டா பாசனத்திற்காக வழக்கம் போல் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு இல்லை வேதனையில் விவசாயிகள்! டெல்டா பாசனத்திற்கு ஏதுவாக, உரிய காலத்தில் மேட்டுர் அணை திறக்கப்பட வேண்டும் , விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வருவது என்பது மிகவும் முக்கியமானது. விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல் விட்டது மேலும், கடந்த சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சிக்கு அடிபணிந்து, பயந்து, #காவேரி, #முல்லைபெரியாறு , #நெய்யாறு போன்ற தமிழகத்து நதிநீர் பிரச்சனைகளை தவெக அரசு காங்கிரஸை் ஆளும் கர்நாடக மற்றும் கேரள மாநில அரசுகளை கோரிக்கைகள் எழுப்பாமல், ஜோசப் விஜய் ஆட்சி கண்டுகொள்ளாமல், நீர்த்துப்போக செய்துவிடுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment