Friday, June 26, 2026

பொறாமை தான் உலகத்தை பிடித்து ஆட்டும் பெரிய உணர்ச்சி..

 பொறாமை தான் உலகத்தை பிடித்து ஆட்டும் பெரிய உணர்ச்சி.. ஒப்பிட்டுப் பாா்ப்பதிலிருந்துதான் பொறாமை ஆரம்பிக்கிறது.. பொறாமை தான் எல்லா துக்கத்திற்கும் அடிப்படை காரணம்.. பொறாமை தான் வெறுப்புக்கு காரணம்.. மனதில் வெறுப்பு உள்ளவனிடம் சந்தோஷம் குடி கொள்ளாது..

•• எதோ ஒன்று போனால் அதை விட அருமையான ஒன்று கிடைக்கும் என்பது இந்த வாழ்வின் எழுதப்படாத சத்தியங்களில் ஒன்று..

No comments:

Post a Comment

SEP 12