தலைவர் #கலைஞர் அவர்கள் சைக்கிள் ரிக்சாவில் எளிய முறையில் தேர்தல் பிரச்சாரம்.
#தலைவர்கலைஞர் அவர்கள் 1980களில் சைக்கிள் ரிக்சாவில் எளிய முறையில் தேர்தல் பிரச்சாரம். உடன் வடசென்னை முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பலராமன். (இது பலராமன் அவர்களின் இளமை வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம்).
No comments:
Post a Comment