#என்ன_கொடுமை...
#இது_ஊழா
——————————————-
சென்னையில் இருந்து எங்களை சொந்த ஊருக்கு விட்டால் போதும் என சொல்லி அதிகாரி காலில் விழும் இளைஞர். சென்னைக்கு வாழ வந்த தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் வேலையின்றி , உணவின்றி , பணமின்றி எங்களை விட்டால் போதும் என காலில் விழும் அளவுக்கு கொரோனா தொற்று அவர்களின் நிலைமை ஆகி விட்டது.
படம் :ஆந்தை ரிப்போர்ட்டர்.

No comments:
Post a Comment