நேற்றுப் பெய்த
மழையில் முளைத்த
காளான்கள் ஏராளம்
இடையில் சிறு குழியில்
புதிதாய் முளை விட்டிருக்கிறது
ஆல் விதையொன்று
#கல்லானால்_காந்தக்கல்லாய்_இரு.
#விதையானால்_வீரிய_விதையாய்_இரு.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment