Friday, November 27, 2020

 

இது

Namma Sankarankovil

 பதிவு.
சரிதான்...
—-








*சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வருகிற சகோதர சகோதரிகளே..
உங்களை நாங்கள் வரவேற்கிறோம். .

ஆனால்..

நீங்கள் ஊருக்குள் வருமுன் தயவுசெய்து மாவட்டம் அல்லது நகர் எல்லையில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அரசின் அனுமதியுடன் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள முன் வாருங்கள்..

உங்கள் பரிசோதனை முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்தில் வந்து விடும்.

நெகட்டிவ் என்றால் சந்தோஷமாக நீங்கள் வீட்டிற்கு வந்து விடலாம்..

பாஸிட்டிவ் என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும்..

இதனை மீறி நீங்கள் குறுக்கு வழியில் ஊருக்குள் வந்து அதன் பின்னர் உங்களுக்கு பாஸிட்டிவ் என தெரிய வந்தால் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. ..

நீங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள்..

எனவே சென்னையில் சோதனை செய்து விட்டு சொந்த ஊருக்குள் வாருங்கள்..

இல்லையெனில் எல்லையில் தங்கி சோதனை முடிவு தெரிந்த பின்னர் ஊருக்குள் வாருங்கள்...

இதுதான் நீங்கள் பிறந்த மண்ணிற்கும் சொந்தங்களுக்கும் செய்யும் உதவி..

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்