Sunday, August 1, 2021

அமைச்சர் ஆக நேர்மையும் தகுதியும் வேண்டும்…

அமைச்சர் ஆக நேர்மையும் தகுதியும்
வேண்டும்…
அமைச்சர் ஆகவும் வேண்டாம்.
இப்படியான செய்திகளும்,நிலைகளும் வேண்டாம்……
நாடளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பெறுவதும் மட்டும் அரசியல் அல்ல.
அதையும் தாண்டி விசாலமானது அரசியல் வீச்சு,அதன் தாக்கம்,பணிகள் என….
#ksrpost
1-8-2021.


No comments:

Post a Comment

SEP 12