Saturday, October 10, 2015

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள்

வாசியுங்கள். பரிசீலனைக்குப் பின் கருத்துகளைப் பகிருங்கள் .
______________________________________________________



நண்பர் சுந்தர்ராஜன் அனுப்பிய இந்தச் செய்தியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் இல்லாமல், அவை காலியாக இருக்கின்றது. மக்கள் வரிப்பணத்தில் அவர்கள் வாழ்கின்றார்கள். மக்களுக்காக உணவுபடைக்கும் விவசாயி மழையிலும், வெயிலிலும், மேட்டிலும், காட்டிலும் உழைத்து வறுமையில் வாடுகின்றனர்.

******

ஒரு எம்.பி யின் அரசு வருமான கணக்கு படித்தபின் பகிரவும்
இந்த செய்தியை நாடறிய செய்யுங்கள்.

மாதச்சம்பளம் - 50000

இதர வருமானம் - 45000

மாத அலுவலகச். - 45000
செலவு

மகிழுந்து பயண - 48000
செலவு
( ரூ 8 * 6000 km )

தினப்படி - 1000
சட்டசபை கூடும்போது

புகைவண்டியில் முதல் வகுப்பு எத்தனை முறை போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் இலவசம் ( Business class )

டில்லியில் தங்கும் அறை இலவசம்.

மினசார கட்டணம் இலவசம்
(50000 unit )

தொலைபேசி கட்டணம் இலவசம்.
( 1,50,000 calls )

ஒரு எம்.பி யின் மாதச்செலவு 2.92 இலட்சம் வருடத்திற்கு 3,504,000 ஐந்து வருடத்திற்கு 1,75,00,000

மொத்தம் 543 எம்.பி களுக்கு ஐந்து ஆண்டிற்கு 9,50,25,00,000 ( அதாவது சுமார் 950 கோடி )

இது அத்தனையும் நம் வரிப்பணம். படிக்காத இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சலுகை நமக்கு உணவளிக்கும் விவசாய்க்கு இல்லை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-10-2015

#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts‬ ‪#MP's #salary #benefits

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...