Saturday, October 24, 2015

சித்தர் இலக்கிய நூல்களின் மின்பிரதிகள்



சிவன் சித்தர் என்ற முகநூல் பக்கத்தில், சித்தர் இலக்கியங்கள் மட்டுமில்லாமல், சைவ இலக்கியங்கள், பண்டைய மருத்துவ நூல்களை எல்லாம் எவ்வித நவீன வசதிகளுமின்றி பாதுகாத்து, இன்றைக்கு அனைவருக்கும் பயன்படக்கூடியவகையில், மின்நூல்களாக மாற்றியுள்ளார். இந்த நூல்கள் அனைத்தையும் இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் ஒரு கடினமான பணியினை அருமையாக செய்து முடித்துள்ளார்.

இந்த தன்னலமற்ற பணியை நாம் தமிழர்கள் அனைவரும் பாராட்டவேண்டும். அவர் தொண்டு சிறக்க நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம். இப்படிப்பட்ட ஆளுமைகளை நாம் வெளிப்படுத்தவேண்டும்.

இவர் எங்கிருந்து இந்தப்பணிகளை ஆற்றுகிறார் என்ற விபரம்கூட இல்லாமல், எவ்வித விளம்பரமுமில்லாமல் செய்யும் மனநிலை எல்லோருக்கும் வந்துவிடாது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-10-2015.


#KsRadhakrishnan #KSR_Posts

பதிவின் சுட்டி:

https://www.facebook.com/sivan.siththar/posts/1009502819061132

1 comment:

  1. ஒரு நூல் கூட பதிவிறக்கம் ஆகவில்லை

    ReplyDelete

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.