பணம் மனுசங்களை படைக்கல.
மனுசன் தான் பணத்தை படைச்சான்
மனிதன் வருவான்! போவான்!!
யாரும் நிரந்தரமில்ல.
எதையும் பணம் தீர்மானிக்கிறதுன்னா நேர்மைக்கும், உண்மைக்கும்....?
எதிர்வினைகள் நியாயப்படுத்துவதும், வணிக அரசியலை ஏற்பதும், தகுதியற்ற சிலரை மறுவாசிப்பில்லாமல் கொண்டாடுவதும்....?
I chatter, chatter, as I flow
To join the brimming river,
For men may come and men may go,
But I go on for ever.
- Alfred Tennyson (The Brook )
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-01-2020.
#தேர்தல் #பொதுவாழ்வு #அரசியலமைப்பியல் #தகுதியே_தடை #வணிகஅரசியல்
#Elections #Public_life #Political_system #For_Men_may_come_and _Men_may_go
#KSRPostings #KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment