Friday, January 3, 2020

இலங்கையில்....

இலங்கையில் அவர்கள் எதிர் வினையில் இருந்தாலும்  ஆனால் தமிழர்களை அழிக்க இதய சுத்தியோடு  ஓரே முகமாக இருப்பார்கள். கோத்தபய -ரணில் இன்று
இலங்கை   நாடாளுமன்றத்தில் இன்று(3-1-2020) சந்தித்த போது.....

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்க, 26 ஆண்டுகளின் பின்னர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இலங்கை அரசியலில் ரணில் அரசியல் வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

#ksrpost
2-1-2020.


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...