Tuesday, December 8, 2020

 

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை

காற்றுக்கு நிக்காது

அழகாய் இருக்கும்காஞ்சிறைபழங்கள்

சந்தையில் விக்காது

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை

நிரந்தரமாகாது

விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல்

வெளிச்சம் கிடைக்காது

கண்ணை மூடும் பெருமைகளாலே

தம்மை மறந்து வீரர்கள் போலே

ஓஹோஹோஹோ மனிதர்களே

ஓடுவதெங்கே சொல்லுங்கள்

No comments:

Post a Comment

SEP 12