Tuesday, December 8, 2020


 #வாழும்_வாழ்க்கை,#பதவி,#பணத்தையும் #ஆடம்பரத்தையும் நோக்கி பயணப்படும் போது வக்கிரங்களும் சிலருக்கு கூடவே பயணப்படும். வன்மங்களையும் சுயநலங்களையும் சிலரது மனதில் பார்க்கும் போது,அவர்கள் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், தனது துறையில் எத்தனைத் ஆற்றல்,திறன், வல்லமை பெற்றிருந்தாலும், அவையெல்லாம் பயன்ற்ற குப்பையே....


#ksrpost
5-5-2020.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...