Tuesday, December 1, 2020

 


#பிணம்_தின்னும்_சாஸ்திரங்கள்.....
————————————————




இன்னும் இந்த செம்மறி ஆட்டுக் கூட்டம் திருந்த எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்... உண்மை, நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை யாக இருக்கும் சமூக போராளிகளை என்று அடையாளம் காணப்போகிறீர்கள்??? இருக்கும் ஒரு சில சமூக போராளிகளை அழிந்த பின்னா? ... மாபியாக்கள் கும்பல் நன்றி விசுவாசம் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறது...ஆடசியுள்ள அரசியல் வியாபாரிகள் செய்யும் அட்டூழியங்களை பார்த்தால் அது உண்மை தானோ??பல கோடிகள் கொள்ளை அடித்தவன் தைரியமாக எங்கள் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி என்கிறார்?

சந்தை சுயநல அரசியல், அதிகரங்கள், பொது வாழ்வில் தகுதியற்றவர்களை
பார்க்க வேண்டி உள்ளது.பிணம் தின்னும் சாஸ்திரங்கள்.....

"தக்கது நீர் செய்தீர்,தருமத்துக்கு இச்செய்கை
ஒக்கும்" என்று கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!"
-பாரதி, பாஞ்சாலி சபதம்.

தீமைகள் தான் இன்றைய உலகை அலங்கரிக்கின்றன.ஆனால் அது நன்மைகள் என்ற பெயரில் அலங்கரிக்கின்றன.

- தவத்திரு குன்றக்குடி அடிகளார். -

‘’The true democracy, living and growing and inspiring, puts its faith in the people - faith that the people will not simply elect men who will represent their views ably and faithfully, but will also elect men who will exercise their conscientious judgment - faith that the people will not condemn those whose devotion to principle leads them to unpopular courses, but will reward courage, respect honor, and ultimately recognize right."

#சந்தை_சுயநல_அரசியல்#அதிகரங்கள்#பொதுவாழ்வு
#பிணம்_தின்னும்_சாஸ்திரங்கள்.....
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-08-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்