Tuesday, December 8, 2020

 #வாஸந்தி_எழதிய_தலைவர் #கலைஞரைப்_பற்றிய_நூல்

————————————————-





வாஸந்தி அவர்கள் 
Vaasanthi Sundaram
 ஒரு மாத காலம் சென்னையில் தங்கி தரவுகளை திரட்டி தலைவர் கலைஞரைப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். Juggernaut பதிப்பகம் வெளியிட்ட இந்த புத்தகம், இப்போதைய கொரானா காலத்தில் அச்சடித்து வெளியிட முடியாமல் PDF ஆக வெளியாகியுள்ளது. டெல்லி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் இதன் விமர்சனம் இன்று (03.05.2020)வெளியாகியுள்ளது.

அந்த புத்தக அட்டையில்;
M Karunanidhi was perhaps the most powerful and influential regional political leader India has ever seen five times chief minister of Tamil Nadu, leader of the DMK for over fifty years, the man who never lost a single elecrion and who repeatedly played kingmaker at the national level. His relentless battle to establish Tamil Nadu's district linguistic and cultural identitiy, together with his bitter rivalry with MGR and Jayalalithaa, shaped Tamil Nadu's history for over the decades.

Karunanidhi was also a towering Tamil literary figure, a radical social reformer and a brilliant administrarot who helped transform his state into one of the most progressive and prosperous in India. And he had a colourful and turbulent family life - managing two wivves in two households, the hostility betwen his two sons and the aspirations of his ambitious nephews.

From the intimate biography emerges a full-blooded portrair of a multifaceted leader whose political as well as personal life was in full of action and drama as the blockbuster film scripts he wrote.

https://www.hindustantimes.com/.../story...

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
03.05.2020

No comments:

Post a Comment

பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும்

 பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்களைச் சந்தித்ததை  அரசியலாக...