Tuesday, October 6, 2015

லண்டன் வரலாறு - London


உலகத்தில் இந்திய நகரங்கள் பிடித்திருந்தாலும் எப்பொழுது லண்டன் சென்றாலும் பல வரலாற்று செய்திகளை ஆய்வு செய்வதில் எனக்கு விருப்பம் ஏற்படும். லண்டன் , ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழங்ககள் , அயர்லாந்து, ஸ்காட்லாந்து என பிரிட்டனின் பல பகுதிகள் பார்பதற்கும் கற்பதற்கும் ஆர்வத்தோடு நான் செல்கின்ற பகுதிகளாகும் . ஸ்காட்லாந்தின் ரம்மியம் மனதை ஈர்க்கும் . சமிபத்தில் London: The Biography" என்ற நூலை 

படித்தேன். .அதில் லண்டனின் வரலாறு , அந்நகரின்  பழங்கதைகள் என 

பீட்டர் அக்ராயிடு தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளார் . 

இதை அனைவரும் படிக்க வேண்டிய வரலாற்று நூலாகும்.
-கே.எஸ்..இராதகிருஷ்ணன்
06-10-2015






Peter Ackroyd was born in East Acton, London, England on this day in 1949.

"London goes beyond any boundary or convention. It contains every wish or word ever spoken, every action or gesture ever made, every harsh or noble statement ever expressed. It is illimitable. It is Infinite London."
--from "London: The Biography" (2001) 

Here are two thousand years of London’s history and folklore, its chroniclers and criminals and plain citizens, its food and drink and countless pleasures. Blackfriar’s and Charing Cross, Paddington and Bedlam. Westminster Abbey and St. Martin in the Fields. Cockneys and vagrants. Immigrants, peasants, and punks. The Plague, the Great Fire, the Blitz. London at all times of day and night, and in all kinds of weather. In well-chosen anecdotes, keen observations, and the words of hundreds of its citizens and visitors, Ackroyd reveals the ingenuity and grit and vitality of London. Through a unique thematic tour of the physical city and its inimitable soul, the city comes alive. READ an excerpt here: http://knopfdoubleday.com/book/493/london/

 ‪#‎KSR_Post‬ ‪#‎KSRadhakrishnan‬ #London_the_Biography

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...